தமிழ் பைசா யின் அர்த்தம்

பைசா

பெயர்ச்சொல்

  • 1

    ரூபாயில் நூறில் ஒரு பங்கு; காசு.

    ‘ஐம்பது பைசா இருந்தால் கொடு!’