தமிழ் பைஜாமா யின் அர்த்தம்

பைஜாமா

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் வீட்டில் ஆண்கள் அணிந்துகொள்வதற்குப் பயன்படும்) மெல்லிய துணியால் ஆன, இறுக்கம் இல்லாத கால்சட்டை.