தமிழ் பைத்தியக்காரத்தனம் யின் அர்த்தம்

பைத்தியக்காரத்தனம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு மடத்தனமாகவும் நகைப்பிற்குரிய விதத்திலும் நடந்துகொள்ளும் தன்மை.

    ‘அவனை நம்பி ஒரு காரியத்தில் இறங்குவது பைத்தியக்காரத்தனம் என்று புரிந்துகொண்டேன்’
    ‘காதல் தோல்வியினால் பைத்தியக்காரத்தனமாக எதாவது செய்துவிடப்போகிறான், பார்த்துக்கொள்ளுங்கள்’