தமிழ் பைய யின் அர்த்தம்

பைய

வினையடை

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு மெதுவாக; மெல்ல.

    ‘அவள் பைய நடந்து வந்தாள்’
    ‘மண் பானையைத் தரையில் பைய வைக்க வேண்டும்’