தமிழ் பொதுத்துறை யின் அர்த்தம்

பொதுத்துறை

பெயர்ச்சொல்

  • 1

    அரசே முதலீடு செய்து நிர்வகிக்கும், அரசின் உடைமையாக இருக்கும் உற்பத்தி நிறுவனங்களும் சேவை நிறுவனங்களும்.