தமிழ் பொன் யின் அர்த்தம்

பொன்

பெயர்ச்சொல்

  • 1

    தங்கம்.

  • 2

    (முற்காலத்தில்) தங்கத்தால் ஆன காசு.

    ‘ஐநூறு பொன் கொடுத்துக் குதிரையை அந்த வீரன் வாங்கினான்’