தமிழ் பொலபொல யின் அர்த்தம்

பொலபொல

வினைச்சொல்பொலபொலக்க, பொலபொலத்து

  • 1

    கெட்டித்தன்மை குறைந்து உதிர்தல்.

    ‘வீடு பொலபொலத்து இடிந்து விழும் நிலைக்கு வந்துவிட்டது’