பொலி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பொலி1பொலி2

பொலி1

வினைச்சொல்பொலிய, பொலிந்து

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (குறிப்பிடப்படுவது ஒன்றில் அல்லது ஒருவரிடத்தில்) நிறைந்து விளங்குதல்.

  ‘உங்களுக்குச் செல்வம் பொலியட்டும்!’

பொலி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பொலி1பொலி2

பொலி2

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (களத்தில்) நெல்லைத் தூற்றும்போது நீளவாக்கில் உருவாகும் குவியல்.

 • 2

  வட்டார வழக்கு விளைச்சலின் அளவு.