தமிழ் பொழுதிருக்க யின் அர்த்தம்

பொழுதிருக்க

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பகல் பொழுது முடியும் முன்பு; பொழுதோடு.

    ‘பொழுதிருக்க வீட்டுக்கு வந்துவிடுவேன்’