பொழுதுபோக்கு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பொழுதுபோக்கு1பொழுதுபோக்கு2

பொழுதுபோக்கு1

வினைச்சொல்-போக்க, -போக்கி

 • 1

  (ஒருவர் செய்ய வேண்டிய வேலையைச் செய்யாமல் வீணாக) நேரத்தைக் கழித்தல்.

  ‘இப்படிப் பொழுதுபோக்கிக்கொண்டிருந்தால் வேலையை எப்போது முடிப்பது?’

பொழுதுபோக்கு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பொழுதுபோக்கு1பொழுதுபோக்கு2

பொழுதுபோக்கு2

பெயர்ச்சொல்

 • 1

  ஒருவர் தனது மகிழ்ச்சிக்காக ஓய்வு நேரத்தில் ஈடுபடும் செயல்கள்.

  ‘அஞ்சல் தலைகள் சேகரிப்பது அவனுடைய பொழுதுபோக்கு’
  ‘தொலைக்காட்சிதான் எனக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு’

 • 2

  மகிழ்ச்சி அளிக்கும் வகையிலும் புரிந்துகொள்வதற்கு அதிக முயற்சியை வேண்டாத வகையிலும் இருப்பது.

  ‘பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த திரைப்படம்’