தமிழ் போக்கடிப்போக்கில் யின் அர்த்தம்

போக்கடிப்போக்கில்

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு தற்செயலாக.

    ‘போக்கடிப்போக்கில் அவனுக்கு ஒரு வேலை கிடைத்துவிட்டது’
    ‘போக்கடிப்போக்கில் என் பழைய சிநேகிதியைச் சந்தையில் கண்டேன்’