தமிழ் போக்கிரி யின் அர்த்தம்
போக்கிரி
பெயர்ச்சொல்
- 1
பிறருக்குத் தொல்லை தருபவன்; ரௌடி.
- 2
குறும்பு செய்யும் குழந்தையை அல்லது சிறுவரைச் செல்லமாக அழைக்க அல்லது குறிப்பிடப் பயன்படும் சொல்.
‘இந்தப் போக்கிரி செய்த வேலையைப் பார்த்தாயா?’‘அடி, போக்கிரிப் பெண்ணே!’