தமிழ் போதி யின் அர்த்தம்

போதி

வினைச்சொல்போதிக்க, போதித்து

  • 1

    (பெரும்பாலும் சமய, நீதிக் கருத்துகளை) உபதேசித்தல்.

    ‘ஞானிகள் போதித்த நெறிகள்’

  • 2

    அருகிவரும் வழக்கு (கல்வி முதலியவற்றை) கற்பித்தல்.

    ‘இவர்களுக்கு நான் வரலாறு போதிக்கிறேன்’