தமிழ் போதை யின் அர்த்தம்

போதை

பெயர்ச்சொல்

  • 1

    (மது, கஞ்சா போன்றவற்றை உட்கொள்வதால்) மனத்தில் இறுக்கம் குறைந்து கிளர்ச்சி அடைந்து சற்றுக் கிறங்கியிருக்கும் நிலை.

    ‘அதிகமான போதை சுயக்கட்டுப்பாட்டை இழக்கச் செய்யும்’
    ‘லேசாக போதை ஏறியதும் குடிப்பதை நிறுத்திக்கொண்டான்’