தமிழ் போய்வா யின் அர்த்தம்

போய்வா

வினைச்சொல்-வர, -வந்து

  • 1

    (ஒருவர்) விடைபெறுதல்; (மற்றவர்) விடைதருதல்.

    ‘பேசி முடித்த பிறகு அவர் ‘போய்வருகிறேன்’ என்றார். நானும் ‘போய் வாருங்கள்’ என்றேன்’