தமிழ் போர்ஷன் யின் அர்த்தம்

போர்ஷன்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு வீட்டில்) மற்றொரு குடும்பம் வசிக்கக்கூடிய அளவில் அமைந்த சிறு பகுதி.