தமிழ் மக்கர் யின் அர்த்தம்

மக்கர்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (வாகனம், இயந்திரம் போன்றவை) சரிவர இயங்காமல் போகிற நிலை.

    ‘இப்படிப் பாதி வழியில் வண்டி மக்கர் செய்யும் என்று யார் நினைத்தது?’