தமிழ் மக்கல் யின் அர்த்தம்

மக்கல்

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (பல நாள் ஈரத்தில் அல்லது வெயிலில் கிடந்து) கெட்டுப்போனது/மக்கிப்போனது.

    ‘மக்கல் கடலை மாவு’
    ‘மாட்டுக்கு மக்கலைப் போடாமல் நல்ல வைக்கோலாகப் போடு!’
    ‘மக்கல் காகிதம் பொட்டலம் கட்ட உதவாது’