தமிழ் மக்கள்தொகை யின் அர்த்தம்

மக்கள்தொகை

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு நாடு, மாநிலம், நகரம் போன்றவற்றில் வாழும்) மக்களின் மொத்த எண்ணிக்கை.

    ‘மக்கள்தொகைப் பெருக்கம் என்பது இன்று இந்தியாவின் மிகப் பெரிய பிரச்சினைகளுள் ஒன்று’
    ‘மலைப் பகுதியைவிடச் சமவெளிப் பகுதியில் மக்கள்தொகை அதிகம்’
    ‘சென்னை நகரின் மக்கள்தொகை ஐம்பது லட்சத்தைத் தாண்டிவிட்டது’