தமிழ் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு யின் அர்த்தம்

மக்கள்தொகைக் கணக்கெடுப்பு

பெயர்ச்சொல்

  • 1

    குறிப்பிட்ட நாட்டில் வாழும் மக்களின் எண்ணிக்கை, வாழ்க்கைத் தரம் முதலிய விவரங்களை அறிய அரசு மேற்கொள்ளும் புள்ளிவிவரக் கணக்கு.

    ‘இந்தியாவில் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது’