தமிழ் மக்களவை யின் அர்த்தம்

மக்களவை

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு ஜனநாயக நாட்டில் சட்டம் இயற்றும் அதிகாரம் படைத்த (மாநிலங்களுக்கு உட்பட்ட தொகுதியைச் சேர்ந்த மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட) உறுப்பினர்களைக் கொண்ட அவை.