தமிழ் மக்களாட்சி யின் அர்த்தம்

மக்களாட்சி

பெயர்ச்சொல்

  • 1

    வாக்களிக்கும் உரிமை பெற்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்று நடத்தும் ஆட்சி முறை; ஜனநாயகம்.