தமிழ் மக்கள் தொடர்பு அலுவலர் யின் அர்த்தம்

மக்கள் தொடர்பு அலுவலர்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு அமைப்பைக் குறித்த தகவல்களைப் பொதுமக்களுக்கோ வாடிக்கையாளர்களுக்கோ தந்து உதவும் அலுவலர்.