தமிழ் மக்காச்சோளம் யின் அர்த்தம்

மக்காச்சோளம்

பெயர்ச்சொல்

  • 1

    தட்டையான, மஞ்சள் நிற மணிகள் வரிசைவரிசையாக அமைந்துள்ள கதிர்களைக் கொண்ட ஒரு வகைச் சோளம்.