தமிழ் மக்கி யின் அர்த்தம்

மக்கி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு களித் தன்மையுடன் பொடிக் கற்கள் நிறைந்த மண்.

    ‘கிணறு கிண்டிய மக்கியை ஒரு ஓரத்தில் போட்டுவிடுங்கள்’
    ‘கிணறு தோண்டத்தோண்ட ஒரே மக்கியாக வருகிறது’