தமிழ் மக்குப் பிளாஸ்திரி யின் அர்த்தம்

மக்குப் பிளாஸ்திரி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு மிகச் சாதாரண விஷயத்தைக்கூட எளிதில் புரிந்துகொள்ளாத நபர்.

    ‘ஒரு சாதாரணக் கணக்கைக்கூட இந்த மக்குப் பிளாஸ்திரிக்குப் போடத் தெரியவில்லையே!’