தமிழ் மகஜர் யின் அர்த்தம்

மகஜர்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு குறைகளைத் தீர்க்குமாறு அல்லது உதவி செய்யுமாறு கோரிக் கையெழுத்திட்டு, ஒரு நிறுவனத்தின் தலைவர், உயர் அதிகாரி போன்றோரிடம் அளிக்கும் மனு.

    ‘தங்கள் கிராமத்திற்குச் சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று ஊர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மகஜர் அளித்தனர்’
    ‘குடியரசுத் தலைவரிடம் மகஜர் கொடுப்பதற்காக எதிர்க்கட்சியினர் ஊர்வலமாகச் சென்றனர்’