தமிழ் மகத்தான யின் அர்த்தம்

மகத்தான

பெயரடை

  • 1

    (அளவின் அல்லது சிறப்பின் மிகுதியால்) வியக்கத் தகுந்த; பிரமிப்பூட்டுகிற.

    ‘தேர்தலில் அவர் கட்சி மகத்தான வெற்றி பெற்றது’
    ‘வெளிநாடு சென்று திரும்பிய தலைவருக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது’