தமிழ் மகத்துவம் யின் அர்த்தம்

மகத்துவம்

பெயர்ச்சொல்

  • 1

    மகிமை; பெருமை.

    ‘கோயில்கள் நிறைந்த எங்கள் ஊரின் மகத்துவம்!’
    ‘வேம்பின் மகத்துவத்தை மக்கள் இன்னும் முழுமையாகத் தெரிந்துகொள்ளவில்லை’