தமிழ் மகன் யின் அர்த்தம்

மகன்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவருடைய) ஆண் குழந்தை.

  • 2

    கிறித்தவ வழக்கு
    (திரித்துவத்தில் இரண்டாவதாகக் கூறப்படும்) இயேசு கிறிஸ்து.