தமிழ் மகப்பேறியல் யின் அர்த்தம்

மகப்பேறியல்

பெயர்ச்சொல்

  • 1

    பிரசவம், கருத்தரிப்புக் குறைபாடுகள், பெண் இனப்பெருக்க உறுப்புகள் தொடர்பான நோய்கள், நோய்க்கான சிகிச்சை ஆகியவற்றைப் பற்றி விவரிக்கும் மருத்துவத் துறை.