தமிழ் மகமாயி யின் அர்த்தம்

மகமாயி

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் கிராமங்களில்) நோயை உருவாக்கவும் குணப்படுத்தவும் சக்தி பெற்றதாக மக்கள் நம்பி வழிபடும் பெண் தெய்வம்.