தமிழ் மகமை யின் அர்த்தம்

மகமை

பெயர்ச்சொல்

சமூக வழக்கு
  • 1

    சமூக வழக்கு
    வியாபாரிகள் தங்கள் வருமானத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை ஒதுக்கித் தங்கள் சமூகத்தின் பொது வளர்ச்சிக்காக ஏற்படுத்தும் சேமிப்பு.

  • 2

    சமூக வழக்கு
    உயர் வழக்கு வரி.