தமிழ் மகரக்கட்டு யின் அர்த்தம்

மகரக்கட்டு

பெயர்ச்சொல்

  • 1

    சிறுவர்கள் வாலிபப் பருவம் அடைவதற்கு முன் உள்ள குரலின் தன்மை.

    ‘அவனுக்கு மகரக்கட்டு உடையாத குழந்தைக் குரல்’