தமிழ் மகரந்தச்சேர்க்கை யின் அர்த்தம்

மகரந்தச்சேர்க்கை

பெயர்ச்சொல்

உயிரியல்
  • 1

    உயிரியல்
    மலரின் மகரந்தம் சூல்முடியில் சேரும் இனப்பெருக்க நிகழ்வு.