தமிழ் மகரந்தத் தாள் யின் அர்த்தம்

மகரந்தத் தாள்

பெயர்ச்சொல்

உயிரியல்
  • 1

    உயிரியல்
    பூவில் மகரந்தப் பையைத் தாங்கியிருக்கும் காம்பு.