தமிழ் மகராசன் யின் அர்த்தம்

மகராசன்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் வாழ்த்தும்போது) செல்வமும் பிற நலன்களும் உடையவன்.

    ‘நீ மகராசனாக இரு!’