தமிழ் மகானுபாவன் யின் அர்த்தம்

மகானுபாவன்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் கேலித் தொனியில்) பெருமைக்கு உரியவர்.

    ‘மேலாளர் வந்ததும் எழுந்து நின்று வணக்கம் செலுத்தினேன். அந்த மகானுபாவர் சிரிக்கக்கூட இல்லை’