தமிழ் மகாபாரதம் யின் அர்த்தம்

மகாபாரதம்

பெயர்ச்சொல்

  • 1

    பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான பகையையும் அதன் விளைவாக உண்டான போரைப் பற்றியும் கூறும் புராணம்.