தமிழ் மகாமகம் யின் அர்த்தம்

மகாமகம்

பெயர்ச்சொல்

  • 1

    மாசி மாதப் பௌர்ணமியன்று மகம் நட்சத்திரம் வரும் நாளில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணத்தில் கொண்டாடப்படும் திருவிழா.