தமிழ் மகால் யின் அர்த்தம்

மகால்

பெயர்ச்சொல்

 • 1

  அருகிவரும் வழக்கு அரண்மனை/(கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப் பயன்பட்ட) அரண்மனையின் ஒரு பகுதியாக அமைந்த பெரிய மண்டபம்.

  ‘மதுரை திருமலை நாயக்கர் மகால்’
  ‘அமீர் மகால்’

 • 2

  (திருமணம், பொது நிகழ்ச்சி போன்றவை நடத்துவதற்கு வசதியான) பெரிய மண்டபம்.

  ‘என் தம்பிக்கு விஜயசேஷ மகாலில்தான் திருமணம் நடந்தது’