தமிழ் மகாவித்வான் யின் அர்த்தம்

மகாவித்வான்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (பெரும்பாலும்) மொழி, இசை போன்ற துறைகளில் பெரும் புலமை பெற்றவர் என்பதைக் குறிக்க அளிக்கப்படும் பட்டம்.