தமிழ் மகிழமரம் யின் அர்த்தம்

மகிழமரம்

பெயர்ச்சொல்

  • 1

    வெளிறிய பழுப்பு நிறத்தில் இதழ்களும் மிகுந்த மணமும் உடைய சிறிய பூப் பூக்கும் உயரமான மரம்.