தமிழ் மகிழ்வி யின் அர்த்தம்

மகிழ்வி

வினைச்சொல்மகிழ்விக்க, மகிழ்வித்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு மகிழ்ச்சி அடையச் செய்தல்; மகிழச் செய்தல்.

    ‘அவள் இனிமையாகப் பாடி எங்களை மகிழ்வித்தாள்’
    ‘பார்வையாளர்களை மகிழ்விக்கக் கொச்சையாகப் பேச வேண்டுமா?’