தமிழ் மகுடம் யின் அர்த்தம்

மகுடம்

பெயர்ச்சொல்

  • 1

    (அரசன், அரசி போன்றோர்) அதிகாரத்தின் சின்னமாகத் தலையில் வைத்துக்கொள்ளும் அணி; கிரீடம்.

    ‘இங்கிலாந்து அரசியின் மகுடத்தில் உள்ள வைரங்களுள் ஒன்று இந்தியாவிலிருந்து சென்றதாம்’
    உரு வழக்கு ‘ஆதிவாசிகள்பற்றிய கட்டுரை சென்ற மாத இதழுக்கு மகுடம் சூட்டுகிறது’