தமிழ் மகுடாட்டம் யின் அர்த்தம்

மகுடாட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில்) ஒருவர் கதை சொல்ல இருவர் பெண் வேடம் அணிந்து ஆடும் சடங்குரீதியான கூத்து.