தமிழ் மக்களி யின் அர்த்தம்

மக்களி

வினைச்சொல்மக்களிக்க, மக்களித்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பாதம் மடங்குவதால்) சதை பிறழ்தல்.

    ‘கால் மக்களித்துக்கொண்டதால் நடக்க முடியவில்லை’