தமிழ் மங்கல இசை யின் அர்த்தம்

மங்கல இசை

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் திருமணம், விழா போன்ற நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் வாசிக்கப்படும்) நாகசுர இசை.

    ‘மங்கல இசையுடன் விழா மிகச் சிறப்பாகத் தொடங்கியது’