தமிழ் மங்கல வழக்கு யின் அர்த்தம்

மங்கல வழக்கு

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    அமங்கலமானவற்றையும் வெளிப்படையாகக் குறிப்பிட விரும்பாதவற்றையும் நாசூக்காக வெளிப்படுத்தும் சொல் அல்லது தொடர்.

    ‘‘இறைவன் திருவடி சேர்ந்தார்’, என்பது மரணமடைந்ததைக் குறிக்கும் மங்கல வழக்கு ஆகும்’