தமிழ் மங்களாசாசனம் யின் அர்த்தம்

மங்களாசாசனம்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (ஒரு கோயில் அல்லது கோயிலில் உள்ள கடவுள்) ஆழ்வார் போன்றோரால் துதிக்கப்பெற்ற நிலை.

    ‘இது மூன்று ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம்’